02-11-2004, 03:52 AM
தாத்தா ஏன் எதற்கெடுத்தாலும் மறுப்பும் விதண்டாவாதமும் பண்றாரெண்டே விளங்குதில்ல. தமிழனுக்கு நடந்தவைகளை பார்த்து ஏன் இது பொய் அது பொய் என்டு சொல்லித்திரியிதிந்த தொண்ணுறு.
செது எழுதுவது பொய் என்டா தகுந் த விளக்கததொட விடையக்குடுக்கிறதானே இது பொய் எண்டு. அதவிட்டு தானும் கெட்டு மற்றவனையும் சாடி - என்னடா காலம் இது.
கக்கீமுக்கு சப்பொர்ட் பண்ணுவதைப்பார்த்தால் இது வேற பிரச்சினை மாதிரியல்ல கிடக்குது. போற போக்கைப்பார்த்தால் தாத்தா கக்கீமுன் அவரின் அடாவடிக்குழ்குவும்தான் சண்டை பிடித்தது என்டு முடிப்பர் போல இருக்கு.
கடவுளேளே.ளே.ளே.ளே ளேளே..... :roll:

...... 8)