03-31-2006, 02:04 PM
<!--QuoteBegin-I.V.Sasi+-->QUOTE(I.V.Sasi)<!--QuoteEBegin-->இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப்
[வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<img src='http://img513.imageshack.us/img513/531/musharraf200603319du.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் <span style='font-size:25pt;line-height:100%'>சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம்.</span>சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மகிந்த ராஜபக்ச.
இரு நாடுகளிடையேயான பொருண்மிய மற்றும் இதர ஒத்துழைப்பினூடாக அரசியல் உறவு மேலும் வலுப்படும். <span style='font-size:30pt;line-height:100%'>பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு சர்வதேச அளவில் தடுக்கப்பட்டு பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்ய வேண்டும்.</span>
:twisted: :twisted:
சிறிலங்கா இராணுவத்தில் என்னோடு பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இராணுவத்துக்கு உண்டு என்றார் முசாரப்.
நன்றி:புதினம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

""
"" .....
"" .....