03-31-2006, 02:01 PM
இராணுவப் புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு சர்வாதிகாரிபோல் ஆட்சியை நடாத்திக்கொண்டு பயங்கரவாதம், ஜனநாயகம், சிறிலங்கா இரணுவத்தின் ஒழுக்கமான கட்டமைப்பு பற்றிப் பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.
இவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்கலாம், ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத இவரின் அறிவுரை யாருக்கு வேண்டும்? அறிவுரையா இது? யாருக்கோ வக்காலத்து வாங்குவதுபோல் இருக்கிறது.
இவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்கலாம், ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத இவரின் அறிவுரை யாருக்கு வேண்டும்? அறிவுரையா இது? யாருக்கோ வக்காலத்து வாங்குவதுபோல் இருக்கிறது.