Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கு மாகண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள்
#1
கிழக்கு மாகாண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள்.

திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை

இலங்கைத்தமிழரசுக்கட்சி 10573(60.55%) வாக்குகள் பெற்று 6 இடங்களும்,சுதந்தர கூட்டமைப்பு 3469(19.87%) வாக்குகள் பெற்று 2 இடங்களும்,ஐக்கிய தேசியக்கட்சி 2388(13.68%) வாக்குகள் பெற்று 1 இடங்களும் பெற்றுள்ளன. ஜே.வி.பி 828(4.74%),ஈ.பி.டி.பி 203(1.16%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை


சேருவிலா பிரதேச சபை.

சுதந்தர கூட்டமைப்பு 2449(41.88%) வாக்குகள் பெற்று 5 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1671(28.57%) வாக்குகள் பெற்று 2 இடங்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி 1069(18.28%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் ஜே.வி.பி 659(11.27%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் பெற்றுள்ளது.
,
,
Reply


Messages In This Thread
கிழக்கு மாகண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள் - by Aravinthan - 03-31-2006, 03:32 AM
[No subject] - by Aravinthan - 03-31-2006, 03:40 AM
[No subject] - by Aravinthan - 03-31-2006, 03:43 AM
[No subject] - by Aravinthan - 03-31-2006, 03:46 AM
[No subject] - by Aravinthan - 03-31-2006, 04:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)