![]() |
|
கிழக்கு மாகண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: கிழக்கு மாகண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள் (/showthread.php?tid=401) |
கிழக்கு மாகண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள் - Aravinthan - 03-31-2006 கிழக்கு மாகாண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள். திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை இலங்கைத்தமிழரசுக்கட்சி 10573(60.55%) வாக்குகள் பெற்று 6 இடங்களும்,சுதந்தர கூட்டமைப்பு 3469(19.87%) வாக்குகள் பெற்று 2 இடங்களும்,ஐக்கிய தேசியக்கட்சி 2388(13.68%) வாக்குகள் பெற்று 1 இடங்களும் பெற்றுள்ளன. ஜே.வி.பி 828(4.74%),ஈ.பி.டி.பி 203(1.16%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை சேருவிலா பிரதேச சபை. சுதந்தர கூட்டமைப்பு 2449(41.88%) வாக்குகள் பெற்று 5 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1671(28.57%) வாக்குகள் பெற்று 2 இடங்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி 1069(18.28%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் ஜே.வி.பி 659(11.27%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் பெற்றுள்ளது. - Aravinthan - 03-31-2006 திருக்கோவில் பிரதேச சபை இலங்கைத்தமிழரசுக்கட்சி 8318(98.29%) வாக்குகள் பெற்று 9 இடங்களும்,ஈ.பி.டி.பி 129(1.52%) வாக்குகள், சுயேட்சை அணி 16(0.19%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை - Aravinthan - 03-31-2006 மகா ஒயா பிரதேச சபை சுதந்தர கூட்டமைப்பு 5269(66.83%) வாக்குகள் பெற்று 7 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1919(24.34%) வாக்குகள் பெற்று 2 இடங்களும், ஜே.வி.பி 691(8.76%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் பெற்றுள்ளது. சுஜேட்சை அணியொன்று 5(0.06%) வாக்குகள் மட்டும் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை - Aravinthan - 03-31-2006 லகுகல(LAHUGALA) பிரதேச சபை சுதந்தர கூட்டமைப்பு 2584(58.22%) வாக்குகள் பெற்று 7 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1734(39.07%) வாக்குகள் பெற்று 4இடங்களும், ஜே.வி.பி 120(2.70%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை - Aravinthan - 03-31-2006 மேலதிக தகவல்களூக்கு http://www.slelections.gov.lk/lauthorities...ts/results.html இணையத்தளத்தில் பார்க்கவும் |