03-30-2006, 05:16 AM
நீங்கள் சொல்வது சரி. ஆனால் எதோ இங்கை வந்திட்டேன். போராட்டத்திற்கு வேண்டிய நிதியினை வழங்கிறது புலம்பெயர்ந்த தமிழர்கள் தானே. இப்படிப்பங்களிப்புச் செய்தாலும் நானும் ஒரு துரோகிதான். தமது விலைமதிக்கத்தக்க இன்னுயிரினை அங்கே எமது மக்கள் காணிக்கையாக வழங்குகிறார்கள். நாங்கள் புலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வேறு விதமாக(பணமாகவோ) பங்களிப்புச் செய்கிறோம்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

