03-30-2006, 03:28 AM
அண்ண வணக்கம்!
எங்கட ஆட்கள் இண்டைக்கு சினிமா பார்த்து தானே தமி(ல்')ழ் படிக்கீனம் பாலன் தம்பியும் அப்படித்தான் எங்கயாவது படிச்சதை பகிர்ந்திருப்பார். அவர் பரவாயில்லை நம்மடை மொழியை தான் பயன்படுத்துறார் ஆனால் சிலர் ஆங்கிலத்தை பிரதி பண்ணிபோட்டு சும்மா இருக்கீனம்.

fhw;W fhz;gjw;F ,y;iy!
tPuk; mbikg;gLj;Jtjw;F ,y;iy!!!
tPuk; mbikg;gLj;Jtjw;F ,y;iy!!!