![]() |
|
நன்றி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நன்றி (/showthread.php?tid=408) |
நன்றி - gowrybalan - 03-29-2006 <span style='font-size:25pt;line-height:100%'>வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்! வார்த்தை இன்றிப் போகும்போது.... மெளனத்தாலே நன்றி சொல்வோம்!</span> - putthan - 03-29-2006 கவிதை எல்லாம் நல்லாதான் இருக்கு எங்க கொப்பி அடித்தனிங்க?வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாக புத்தனின் சரணங்கள்............. - Selvamuthu - 03-30-2006 நன்றி, வணக்கம், வாருங்கள். அது சரி, நீங்கள் உள்ளே வருகிறீர்களா? வெளியே போகிறீர்களா? Quote:கவிதை எல்லாம் நல்லாதான் இருக்கு எங்க கொப்பி அடித்தனிங்க?வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாக புத்தனின் சரணங்கள்.............புத்தன்: எங்கே கொப்பி அடித்தீர்கள் என்பதிலும் பார்க்க ஏன் கொப்பி அடித்தீர்கள் என்பது கூடப் பொருந்தும் அல்லவா? - தாரணி - 03-30-2006 வாருங்கள் பாலன் உங்களை வருக வருக வென வரவேற்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sujeenthan - 03-30-2006 வாருங்கள் கௌரிபாலன். கவிதை உங்களுடையதா? உங்களுடையது என்றால் பாராட்டுக்கள் இல்லை என்றால் :evil: :evil: - Rasikai - 03-30-2006 வணக்கம் கௌரிபாலன் தங்கள் வரவு நல்வரவாகட்டும் - piththan - 03-30-2006 அண்ண வணக்கம்! எங்கட ஆட்கள் இண்டைக்கு சினிமா பார்த்து தானே தமி(ல்')ழ் படிக்கீனம் பாலன் தம்பியும் அப்படித்தான் எங்கயாவது படிச்சதை பகிர்ந்திருப்பார். அவர் பரவாயில்லை நம்மடை மொழியை தான் பயன்படுத்துறார் ஆனால் சிலர் ஆங்கிலத்தை பிரதி பண்ணிபோட்டு சும்மா இருக்கீனம். - putthan - 03-30-2006 அண்ணாத்தே வணக்கம் தங்களூக்கு ஆங்கிலத்தை பற்றி கதைக்க வக்கில்லை ஏனேனில் தங்கள் வதிவிடத்தை ஏன் தாங்கள் ஆங்கிலத்தில் தந்திருக்கிறீர்கள் அதையும் தமிழில் தந்திருக்கலாமே?????????? - sagevan - 03-30-2006 வாங்கோ வணக்கம். - Niththila - 03-30-2006 வாருங்கள் கௌரி பாலன் வணக்கம் பாவம் புதுசா வாரவருடன் சண்டை போடாதிங்கப்பா பயப்படப் போறார் - SANKILIYAN - 03-30-2006 வணக்கம் கௌரிபாலன் வாருங்கள் - sruthi - 03-30-2006 வணக்கம் வாருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Puyal - 03-30-2006 வணக்கம் கௌரிபாலன் வாருங்கள். - gowrybalan - 03-30-2006 வரவேற்ற எல்லோருக்கும் நன்றி - gowrybalan - 03-30-2006 <span style='font-size:25pt;line-height:100%'>சிங்களத்தின் சாமியே....புத்தா... ************</span> [size=18]மனதில் நிற்கும் கவிதை வரி- அது எங்கள் கவியரசின்.. பாடல் வரி.... தமிழ் உலகமே-கேட்டபாடல் அது எப்படி...? உன் காதுக்கு எட்டவில்லை... புத்தா.... கிளப்புக்குப் போகாமல் நீ- திரும்பவும் (போதி) மரத்துக்கே போய்விடு...... பின்னே.... அதன் பின்னே..... உன் தலையின் பின்னே... ஒளி-வட்டம் ஒன்று-வரும்..... பின்னே.... அதன் பின்னே..... வா... (பின் குறிப்பு) மரத்துக்கு மேலே இல்லை..கீழே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - piththan - 03-30-2006 சபாஷ் பாலன்! பிறந்த ஊர் தமிழ் ஊராக இருந்தால் தமிழில் போடலாம் ஆங்கிலத்தில இருந்தா அதிலதானே போடனும். அவர் கண்டிப்பா மரத்தடிக்கு திரும்ப ஒருக்கா போகத்தான் வேணும்! கண்ணா எதிர் காத்துல எச்சில் உமிழாதே!!! Re: நன்றி - தூயவன் - 03-31-2006 வணக்கம் கௌரிபாலன் தங்களை வரவேற்கின்றோம் - வெண்ணிலா - 03-31-2006 வணக்கம் கௌரிபாலன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 03-31-2006 வணக்கம் வாருங்கள் அன்புடன் வரவேற்கின்றோம். - sri - 03-31-2006 வணக்கம் வாருங்கள் கௌரி பாலன் |