03-30-2006, 12:08 AM
நன்றி, வணக்கம், வாருங்கள்.
அது சரி, நீங்கள் உள்ளே வருகிறீர்களா? வெளியே போகிறீர்களா?
அது சரி, நீங்கள் உள்ளே வருகிறீர்களா? வெளியே போகிறீர்களா?
Quote:கவிதை எல்லாம் நல்லாதான் இருக்கு எங்க கொப்பி அடித்தனிங்க?வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாக புத்தனின் சரணங்கள்.............புத்தன்: எங்கே கொப்பி அடித்தீர்கள் என்பதிலும் பார்க்க ஏன் கொப்பி அடித்தீர்கள் என்பது கூடப் பொருந்தும் அல்லவா?

