03-29-2006, 10:03 PM
narathar Wrote:ஆகவே இந்தச் செய்தி தனி நபர்களைத் தாக்கும் நோக்குடன் போடப் பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் அதனை இங்கே இடலாமே?
இதில் இச்செய்தி தனிநபர் தாக்குதலாக அமையில்லை. ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஆட்கள் திரட்டப்பட்டு செயற்திட்டம் மேற்கொள்ள முயற்சி நடக்கிறது. அதைவிட மேலும் சிலரின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே தனிநபர் தாக்குதலாக இதனைக் கருதிவிட முடியாது. சமூகத்தில் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.
பிறேம் Wrote:அவர்கள் ஓர் அமைப்பினை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தமிழ் சமூகத்தில் தம்மை வேரூன்ற நினைக்கிறார்கள். பிழையான நோக்கோடு!
சமூகத்தில் இயங்கு திறனோடு உள்ள மாணவ சமூகத்தில் ஊடுருவ முற்படுகிறார்கள். இத்தளத்தில் பல மாணவர்கள் இணைந்துள்ளதாக அவர்களின் கருத்தாடலின் மூலம் அறிந்ததனால் அவர்களிற்கு அறியத்தரும் நோக்கோடு மாத்திரமே.!

