03-29-2006, 09:41 PM
மின்னலுக்கு,
சின்னபிள்ளைத்தனமாக செய்திகள் வரும் போது சிறு பிள்ளை போல் கருத்தெழுதுவதில் தவறுகள் இல்லையே!.. :roll:
தலைமை செயலகத்தின் உறுப்பினர்கள் கனடாவில் செயற்ப்பட முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அப்படியான பொய்யை கூறும் போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள். சாதாரணமாக கனடாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் கனடிய சட்டதிட்டங்கள் நன்றாகவே தெரியும். எனவே இப்படி ஒருவர் சொல்லி செயற்ப்படுகின்றார் என்றால்!.. இது உண்மை என்றால்!.. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடமே தெரிவிக்கலாமே!...[/quote]

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>