03-29-2006, 03:44 PM
தாத்தா கந்தப்பு எழுதியது: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
"எட பிள்ளை வித்தியாசமான பிள்ளைஇ உனக்கு யார் உப்படிப் பெயர் வைச்சது? கூப்பிடக்கஸ்டமாக இருக்கிறது. இருக்கிற 10 பல்லிலை மிச்சமும் விழுந்திடும் போல கிடக்கிறது. வா பிள்ளை வாஇ வந்து வித்தியாசமான கருத்தினை எழுது பிள்ளை"
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நானே எனக்கு வைத்துக்கொண்டேன். காரணம் எனது தாய்நாடான தமிழீழத்தை விட்டிவிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் தஞ்சம் புகுந்தனர் என் பெற்றோர். இது எம் நாட்டிற்கு செய்யும் துரோகம் இல்லையா? அதனால் தான் நானே என்னை துரோகியென்று அழைக்கின்றேன் ஆங்கிலத்தால். பெற்றோர் எங்கள் எதிர்காலத்தை நினைத்து இங்து வந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் ஆனால் என் சகோதர சகோதரிகள் தங்கள் இன்னுயிர்களை தமிழ{Pழத்திற்காண்டி அர்பணிக்கின்றார்கள். அவர்களை நினைத்துத் தான் தாத்தா நான் என்னை துரோகியென்று அழைக்கின்றேன்.
"எட பிள்ளை வித்தியாசமான பிள்ளைஇ உனக்கு யார் உப்படிப் பெயர் வைச்சது? கூப்பிடக்கஸ்டமாக இருக்கிறது. இருக்கிற 10 பல்லிலை மிச்சமும் விழுந்திடும் போல கிடக்கிறது. வா பிள்ளை வாஇ வந்து வித்தியாசமான கருத்தினை எழுது பிள்ளை"
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நானே எனக்கு வைத்துக்கொண்டேன். காரணம் எனது தாய்நாடான தமிழீழத்தை விட்டிவிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் தஞ்சம் புகுந்தனர் என் பெற்றோர். இது எம் நாட்டிற்கு செய்யும் துரோகம் இல்லையா? அதனால் தான் நானே என்னை துரோகியென்று அழைக்கின்றேன் ஆங்கிலத்தால். பெற்றோர் எங்கள் எதிர்காலத்தை நினைத்து இங்து வந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் ஆனால் என் சகோதர சகோதரிகள் தங்கள் இன்னுயிர்களை தமிழ{Pழத்திற்காண்டி அர்பணிக்கின்றார்கள். அவர்களை நினைத்துத் தான் தாத்தா நான் என்னை துரோகியென்று அழைக்கின்றேன்.
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor