03-29-2006, 12:43 PM
இந்த படங்களை பார்க்கம் போது மிகவும் கவலையாக இருந்தது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எமது மக்கள் கோயில்களில் செலவிடுற காசில ஒரு பகுதியை இப்படியான நோயாளர் நலன்களிற்காக செலவிடலாம்தானே ஆனால் இப்படி யோசிப்பவர்கள் சரியான குறைவு :oops:
எனக்கு தெரிந்து லண்டனில CANE என்றொரு அமைப்பு இருக்கு அவை லக்கி சொன்ன மாதிரி டிக்கட் மூலம் நிதி திரட்டி வடக்கு கிழக்குக்கு அனுப்புகிறார்கள் நான் கூடஇவர்களது டிக்கட் விற்று கொடுத்திருக்கிறன் (விற்கும் ஏற்பட்ட பல அனுபவங்களால விற்பதை விட நாமே அவற்றை வாங்குறது பெட்டர் என்று நான் நினைக்கிறன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எமது மக்கள் கோயில்களில் செலவிடுற காசில ஒரு பகுதியை இப்படியான நோயாளர் நலன்களிற்காக செலவிடலாம்தானே ஆனால் இப்படி யோசிப்பவர்கள் சரியான குறைவு :oops:

. .
.
.