03-29-2006, 10:12 AM
வணக்கம் நிதர்சன்,
எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?
அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால், படிப்பவர்கள் எது மெய்,எது பொய் என்று முடிவெடுப்பார்கள்.
இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.
மேலும் இவர்களை விளம்பரப் படுத்தக்கூடாது என்கிறீர்கள்.அப்படியானால் இவர்கள யார் என்று தமிழ் மக்கள் எவ்வாறு அறிவார்கள்?இவர்கள் தங்களை தேசிய ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு இயங்கினால் ,இவர்களை பரந்துபட்ட ரீதியில் எவ்வாறு புலம் வாழ் மக்கள் அனைவருக்கும் இனம் காட்ட முடியும்?இணயத்தில் இடுவாதால் பலரும் தமக்கு இவர்கள் பற்றி தெரிந்த தகவல்களை இட்டு இவர்கள் பற்றிய தகவல்கள்,இவர்களின் செயற்பாடுகளை திரட்ட உதவியாக இருக்கும் அல்லவா?
உதாரணத்திற்கு கூல் அவர்கள் பற்றி தனிப்பட தெரிந்த பலர் இப்போது தமது அனுபவங்களை இணயத்தில் எழுதி வருகின்றனர்.இதன் மூலம் அவரின் பின் புலம் பற்றிய முழுமயான புரிதல் ஏற்படுகின்றது அல்லவா?
ஒருவர் தமிழ்தேசியத்திற்கு எதிராகச் செயற்படுகிறாரா என்பது அவரது சொல்லிலும் சில சமயம் மறைமுகமான செயற்பாடுகளில் இருந்துமே வெளிப்படுகிறது.ஆகவே முழுத் தமிழ்ச் சமுதாயமும் இணயத்தினூடாக கருத்துப் பரிமாறுவதன் மூலம்,விழிப்பாக செயற்பட முடியும்.இங்கே நாங்கள் ஒவ்வொருவருமே புலனாய்வு செய்கிறோம்.அதற்கான வசதியை இணயம் அழிக்கிறது.
ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை அதைப் பெறுபவர்களே தீர்மானிக்க வேண்டும்.
மேற் குறிப்பிட்ட செய்தி தனி நபர்களுக்கிடயே ஆன பகயால் ஏற்பட்டது எனில்,அதுவும் இங்கே வெளிப்படுத்தப் படும் அல்லவா?அவ்வாறு நடந்தால் எட்டப்பர் என்னும் இணயத்தளத்தில் வரும் செய்திகளை இனியும் ஒருவரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள் அல்லவா?
ஆகவே இந்தச் செய்தி தனி நபர்களைத் தாக்கும் நோக்குடன் போடப் பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் அதனை இங்கே இடலாமே?