03-29-2006, 07:11 AM
தூயா Wrote:SUNDHAL Wrote:நன்றி அனி இனைத்தமைக்கு நானும் அதை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்...நாம வாழுகின்ற நாட்டில உள்ள தொண்டு நிறுவனங்களை இந்ம புகைப்படங்கள் ழூலம் அனுகி உதவி கேட்க்கலாம்.. எமது நாடுகளில் உள்ள ஆலயங்கள் ழூலம் உதவிகளை செய்ய சொல்லி கேட்டு பாக்கலாம்..இல்லை என்றால் பல்கலைகழக மாணவர்கள் நிகழ்ச்p ஒன்றை ஒழுங்கு படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை சேகரித்து அனுப்பலாம். நான் இங்கு முயற்ச்சி செய்கிறேன் அனி .
அவுஸ்திரேலியாவில் இருக்கிற சில ஆலயங்கள??? 8)
என்ன தூயா லொல்லா உமக்கு?. அவை தமிழகத்தினைச்சேர்ந்த கர்னாடக பாடகர்களை அழைத்து வந்து தான் நிகழ்ச்சிகள் நடத்துவினம். ஈழமாவது, அப்படி என்றால் என்னவென்று கேப்பினம். நாங்கள் ஒஸ்ரேலியன் என்று சொல்வினம். ஈழம் வேணுமென்றால் ஊரிலை இருந்திருக்கலாமே என்பினம்?.சுனாமிக்கு நிதி சேகரிக்கும் போது நடந்தது தெரியும்தானே?. ஒரு வேளை நடிகை மும்தாஜின் நாய்க்குட்டிக்கு வருத்தம் என்று கேட்டுப்பாருங்கோ, காசு கிடைக்கும்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

