Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை
#15
ஆதரமிருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்க வேண்டியது தானே பிறகெதுக்கு இணையத்தில அறிக்கை

முட்டாள்கள் மக்களை முட்டாள்கள் என்று எண்ணி முட்டாள் தனமாய் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்க கூடிய சில துரோகிகளை பெரும் துரோக கும்பலாக காட்ட முனைவதானது. எட்டர்ப்பர் இணையத்துக்கும், அந்த துரோகிகளுக்கும் வெற்றியே ஒழிய தமிழ் மக்களுக்கல்ல. துரொகிகளை இனம் காட்ட முன் அவர்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அடையளப்படுத்த வேண்டும். அதை விடுத்து இணையத்தில் போட்டு அவர்களை விழிப்படைய செய்வதானது கண்னைத்திறந்து கொண்டு கிணற்றில் விழுவது போல. இங்கு மக்கள் முட்டாள்கள் அல்ல. தமிழ் தேசியத்தின் ஆன்மாவை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் பால் எது கள் எது என்று நன்றாகவே வேறு பாடுதெரியும். இதில் யாரும் சங்கினை ஊதி அவர்கள் தான் துரொகிகள் இவர்கள் தான் துரோகிகள் என்று சுட்டிக்காட்ட தேவையில்லை. இந்த அற்பர்களுகளைப்பற்றி செய்தி போட்டால், அவர்களுக்கு பயந்து நாம் போட்டதாகவே அவர்கள் கருதுவர். நாம் எவருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. வெறும் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ ஏமாறக்கூடிய நிலையில் கனடிய மாணவர்களும் இல்லை. ஆனால் இந்த செய்தி ஓர் அடையாளம் தெரியாத துரொகியை, தனியே இருந்த துரொகியை (செய்தி உண்மை எனில்!) ஒன்று சேர்க்க வெளிப்படுத்த அவனுக்கு உதவியிருக்கிறதென்றால் அது மிகையாகாது.

<b>எனக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பிரச்சினை என்றால் !, என்னிடம் ஒரு இணையமும் இருக்கு மென்றால்!, அவனும் நாளை துரோகியாக்கப்படுவான் எனது இணையத்தால்!, அப்படியான ஒரு சூழலை இன்றைய இணைய ஊடகத்தில் உருவாக்கியுள்ளனர் சிலர் .</b> எனவே நாங்கள் எம்மை குழப்பி கொள்ளாமல் இருக்க செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்வோமாக...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by பிறேம் - 03-28-2006, 06:05 AM
[No subject] - by Snegethy - 03-28-2006, 06:45 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 06:51 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:04 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:15 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 09:54 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:38 PM
[No subject] - by Kishaan - 03-28-2006, 03:16 PM
[No subject] - by kurukaalapoovan - 03-28-2006, 06:06 PM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:14 PM
[No subject] - by Snegethy - 03-28-2006, 08:23 PM
[No subject] - by narathar - 03-28-2006, 09:18 PM
[No subject] - by aathipan - 03-28-2006, 10:14 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 05:43 AM
[No subject] - by narathar - 03-29-2006, 10:12 AM
[No subject] - by மின்னல் - 03-29-2006, 02:32 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:33 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:41 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:03 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:06 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:10 PM
[No subject] - by Nitharsan - 03-30-2006, 06:10 AM
[No subject] - by கந்தப்பு - 03-30-2006, 06:30 AM
[No subject] - by narathar - 03-30-2006, 10:18 AM
[No subject] - by கந்தப்பு - 03-31-2006, 12:04 AM
[No subject] - by Vasampu - 03-31-2006, 01:08 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:36 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:53 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 05:35 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:44 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 06:16 AM
[No subject] - by மின்னல் - 03-31-2006, 06:57 AM
[No subject] - by narathar - 03-31-2006, 09:31 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-01-2006, 10:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)