03-28-2006, 07:14 PM
aathipan Wrote:ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று.
இதில் பெண்ணின் பிறந்த திகதி முகவரி என்பன வெளியிடப்படவில்லையே. :roll: :roll: :roll:
[quote]
3. <b>மதன் அல்லது சுடர் என்னும் மதன் சண்முகராஜா சில அப்பாவி இளையோர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.</b> ஆபத்தை உணராமல் இவர்களும் உந்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. [b]இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய
முகவரி: ****
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

