02-10-2004, 01:02 PM
ganesh Wrote:திரும்பவும் இதே பிரச்சனை எப்படி தீர்வுசெய்யலாம்உந்தக் கொம்பியூட்டர் ஹாட்வயர் ட்றைவர் எல்லாம் இருக்குதோ சரி பார்த்துப்போட்டு ஹாட்டிஸ்க்க போமற்பண்ணி திரும்ப ட்றைவருகளைப்போட்டு இன்ரநெற்றிலைநேரா மக்கிறோசொப்ற்றுக்க போய் சேவிஸ்பக்.. பச்சப் பைல் எல்லாத்தையும் டவுண்லோட் பண்ணி மிச்சத்துக்கு ஒரு நல்ல வைரஸ் ஸ்கானர் ஒண்டும் போடுங்கோ.. சிரமமாயிருந்தால்.. எறிஞ்சுபோட்டு உங்கை றோட்டிலை பென்ரியம்2-3 எறிஞ்சிருப்பாங்கள்.. தூக்கிக்கொண்டுபோய்.. வின்டோ98 போடுங்கோ.. பிரச்சனை இன்ஸ்ரன்லி சோல்வ்ட்.. வைரஸ் அதுக்குள்ளை வரவே பயப்பிடும்..
shanthy Wrote:ganesh Wrote:எனது நன்பர் ஒருவரின் கணனி இன்டர்நெற் 3 நிமிடத்திற்கு மேல் வேலைசெய்யவில்லை 3 நிமிடத்தின்பின் கணனி தானாக
நின்று ஆரம்பமாகிறது அவர்வின்டோஸ் எக்ண்பி உபயோகிக்கிறார் இன்டர்நெட்மட்டும் இப்படிஉள்ளது மற்றும்படி எவ்விதபிரச்சனையும் இல்லை
இன்டர்நெற்றில் இருக்கும்போது
30 விநாடிகளில் கணனி நிற்பாட்டப்படப்போகிறது என்ற
செய்தி விழுகிறது
உதவிசெய்வீர்களா?
microsoft.com இல் போய் patch இனைப் பதிவிறக்கம் செல்தால் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு வரும். உங்கள் நண்பரை இந்த லிங்கில் போய் patch செய்யச்சொல்லுங்கள் கணேஷ்.
http://www.microsoft.com/downloads/details...&displaylang=en
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

