06-25-2003, 09:36 PM
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->இடுப்பளவு காட்சி எடுக்க வேண்டுமாயின் கமரா எவ்வளவு துாரத்தில் இருக்க வேண்டும்? லென்ஸ் எவ்வாறு செற் பண்ண வேண்டும்.. அதேபோல தோள் அளவு காட்சிக்கு.. மற்றும்.. படப்பிடிப்பு சம்பந்தமாக இளங்கோ ஆரம்பித்தால்.. தொடர்ந்து பேசலாம்..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் இடுப்பளவு அதாவது இடுப்பிக்கு மேல் தலை வரை என்றுதான் நினைக்கிறேன்.
அப்படியான ஒரு காட்சியை மிட் சொட் என ஆங்கிலதத்தில் சொல்வார்கள்.
அப்படியான ஒரு காட்சியை எடுக்க ஒளிப்பதிவுக்கு உட்படுபவரின் இடத்திலிருந்து
கமராவை பின் நோக்கியோ அல்லது வெகு தொலைவில் கமரா இருந்தால் முன் நோக்கியோ நகர்த்தி காட்சியை ஒளிப்பதிவு செய்யலாம்.
இது தவிர உங்கள் கமரா வெகு தொலைவில் இருந்தால் சும் லென்சினால் இப்படியான மிட்சொட்டுக்கு செல்லலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் இடுப்பளவு அதாவது இடுப்பிக்கு மேல் தலை வரை என்றுதான் நினைக்கிறேன்.