03-28-2006, 06:06 PM
அதெப்படி துரோகிகளுக்கு இடங் கொடுக்கக் கூடது என்று செல்லலாம்? ஜனநாயகம் எங்கே போய்விட்டது? கருத்துச் சுதந்திரம் எங்கே? அது தான் கண்ட இடத்தில் மூத்திரம் பெய்யிறதுக்கு சுதந்திரம் எங்கே? உண்மையான ஜனநாயகம் மாற்றுக் கருத்து சுதந்திரம் இருந்த நடு வீதியிலையும் மலங்கழிக்க விடவேணும்.

