03-28-2006, 09:54 AM
ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று.

