03-28-2006, 07:15 AM
தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்லாம் என்று கருதுகிறேன். இக்கருத்துக்களத்தின் ஓர் விதிமுறையாகவும் அது இருக்கிறது.
நீங்கள் எண்ணுவது புரிகிறது. என்ன இவர் மட்டும் ஒருவரைப்பற்றி போடுறார். நாங்கள் போடுவதற்கு மட்டும் கதை சொல்கிறார் என்று. இங்கு இச் செய்தியைப் போட்டதற்குக் காரணம். அவர்கள் ஓர் அமைப்பினை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தமிழ் சமூகத்தில் தம்மை வேரூன்ற நினைக்கிறார்கள். பிழையான நோக்கோடு!
சமூகத்தில் இயங்கு திறனோடு உள்ள மாணவ சமூகத்தில் ஊடுருவ முற்படுகிறார்கள். இத்தளத்தில் பல மாணவர்கள் இணைந்துள்ளதாக அவர்களின் கருத்தாடலின் மூலம் அறிந்ததனால் அவர்களிற்கு அறியத்தரும் நோக்ாடு மாத்திரமே.!
அண்மைக்காலமாக இத்தளத்தில் சமூகத்தில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் கருத்தாடி அவர்களின் குரலாக ஒலிப்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டுவது போல் உள்ளது. ஆதலால் அவை பற்றி செய்தி போட வேண்டுமென்றால் போட்டுவிட்டு, பின் அதைப் பெரிதுபடுத்தி அவர்களை சமூகத்தின் முக்கிய புள்ளிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாது தவிர்க்கலாம்.