Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை
#4
எட்டப்பன் பொன்னம்பலம் (கனடா)
கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட Hற்W அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த Hற்W அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்து வரும் நமு பொன்னம்பலம் (ணம்மு Pஒன்னம்பலம்) என்பவர் சாட்சி வழங்கியுள்ளார். மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பினது அறிக்கை வெளியாகிய பின்னர் கனடிய ஒலி மற்றும் ஒளிபரப்புத்துறையினருக்கு இவர் நேர்காணல் வழங்கியுள்ளார்.
இன்று எமது விடுதலைப் போராட்டம் வெற்றியின் வாசலில் சங்கமித்துள்ள நேரத்தில், இது போன்ற தடைகள் எம்மீது வரத்தான் செய்யும். மனிதவுரிமை அமைப்புக்கள் குறிப்பாக தமது வருமானத்தை குறியாக கொண்டு செயற்படுபவர்கள் எமக்கெதிரான பிரச்சார யுத்தத்தில் தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மனிதவுரிமை குறித்துக் குரல்கொடுக்கும் இந்த Hற்W அமைப்பு, மனிதவுரிமை குறித்து புகார் கொடுப்பவரின் மனிதவுரிமை மீறல் குறித்தும் விசாரிப்பது மிக அவசியமானதொன்றாகும்.

இந்த வகையில் கனடியத் தமிழர்கள் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்வதற்கு உறுதுணை புரிந்துள்ள நமு பொன்னம்பலம் யார்? என்ற கேள்வி கனடியத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை கனடியத் தமிழருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகத்துறை சார்தோருக்கு மிக அவசியம்.
சிறிமா அம்மையாரின் தீவிர பக்தனும், முன்னாள் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவருமான வி.பொன்னம்பலத்தின் மகன் தான் இந்த நமு பொன்னம்பலம்.

1957 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் தந்தை செல்வாவிற்கு எதிராக தேர்தலில் நின்று படுதோல்விடைந்தவர் தான் இந்த வி.பொன்னம்பலம் (அல்லது வி.பி).

தோல்வியைடைந்ததுமட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்திலேயே தமிழர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் மும்முரமாக இவர்களது குடும்பம் ஈடுபட்டமை யாவரும் அறிந்த உண்மை.

வி.பொன்னம்பலத்தின் குடும்பம் கனடாவுக்கு (ஓட்டாவா) 1980 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு வி.பி ரொரன்ரோவில் காலமானார். வி.பியின் மறைவுக்கு சிறிமா அம்மையாரும், சந்திரிக்கா அம்மையாரும் இவருக்கான தமது இரங்கலை கொழும்பில் நிகழ்தியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. வி;.பி ஒட்டாவாவில் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் தூதரக மொழிபெயர்ப்பாளராக இருந்தார். வி.பி யின் சகோதரர் தூதுவரின் கார் ஓட்டியாக செயற்பட்டார்.

எமது போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் படுகொலையில் இந்த நமு பொன்னம்பலம் மற்றும் அவர் சகோதரர் தொடர்பு சந்தேகத்திற்கு இடமின்றி அன்றைய நாட்களிலேயே பதிவாகியிருந்தது.
இந்தக்கொலையினை மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலகை; கழகத்தின் (PளோTஏ) சந்ததியார், இவர்களின் வீட்டில் தங்கியிருந்தே இந்தக்கொலைக்கான திட்டத்தை தீட்டியிருந்தார்.

இந்தக் கொலையினை அடுத்து சென்னைக்கு தப்பியோடிய பொன்னம்பலம் சகோதரர்கள் எங்கு உண்டு உறங்கி இருந்தனர் என்பதும் எமக்குத் தெரியும்.

இறுதியாக கடந்த வருடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களால் ரொரன்ரோ, ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் இளைஞன் ஒருவரை தாக்கியதற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் தான் இந்த நமு பொன்னம்பலம்.
தமிழர்களுக்கும் அவர்தம் தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு மேல் நமு பொன்னம்பலமும் அவர் குடும்பமும் செய்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து கனடியத் தமிழர்கள் கனடிய மனிதவுரிமை ஆயைகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர்.

இவர் மற்றும் இவர் குடும்பம் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படுத்தி வரும் நடவடிக்கைகள் மற்றும் இவருக்குத் துணைபோகும் பத்திரிகையாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் கனடிய வாழ் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
சந்திரமோகன் (கனடா)
http://www.eddappar.com/content/view/40/26/
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by பிறேம் - 03-28-2006, 06:05 AM
[No subject] - by Snegethy - 03-28-2006, 06:45 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 06:51 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:04 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:15 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 09:54 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:38 PM
[No subject] - by Kishaan - 03-28-2006, 03:16 PM
[No subject] - by kurukaalapoovan - 03-28-2006, 06:06 PM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:14 PM
[No subject] - by Snegethy - 03-28-2006, 08:23 PM
[No subject] - by narathar - 03-28-2006, 09:18 PM
[No subject] - by aathipan - 03-28-2006, 10:14 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 05:43 AM
[No subject] - by narathar - 03-29-2006, 10:12 AM
[No subject] - by மின்னல் - 03-29-2006, 02:32 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:33 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:41 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:03 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:06 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:10 PM
[No subject] - by Nitharsan - 03-30-2006, 06:10 AM
[No subject] - by கந்தப்பு - 03-30-2006, 06:30 AM
[No subject] - by narathar - 03-30-2006, 10:18 AM
[No subject] - by கந்தப்பு - 03-31-2006, 12:04 AM
[No subject] - by Vasampu - 03-31-2006, 01:08 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:36 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:53 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 05:35 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:44 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 06:16 AM
[No subject] - by மின்னல் - 03-31-2006, 06:57 AM
[No subject] - by narathar - 03-31-2006, 09:31 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-01-2006, 10:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)