02-10-2004, 11:11 AM
ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.. நானும் உந்த றேடியோவிலை எங்கள் பலபேரின்ரை பேச்சுக்கள் செவ்வியள்.. கேட்டிட்டன்.. ஆனால்.. உந்த றவூவ் ஹக்கீமோட உரைநடை.. இலக்கணத்தமிழ்.. உங்கை ஒருத்தரிடமும் காணேல்லை..
றவுூப் ஹக்கீம் க்கு தமிழ்பேசும் திறமையிருக்கிறது என்று மெச்சுகிறீர்கள்.
அதை வரவேற்கிறேன். ஆனால்....
முஸ்லிம்களுக்கு என்று தனி அலகு என்று ஒன்று கேட்பானேன்.? ? ?
தமிழருடன் சேர்ந்து தனி அலகை அமைக்கலாம்தானே....[/quote]