03-27-2006, 07:57 AM
[size=18]அதற்காக உங்கள் விமர்சனத்தின் மீதான விமர்சனம் தவறு என்று நான் அர்த்தப்படுத்தலாமா
இது, என்னுடைய கருத்துப்பற்றிய மிகத்தவறான புரிதலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கருதாகவே நான் கொள்கிறேன்.எனது ஆதங்கத்தை உங்களுடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்..,ஒளியை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். அதற்காக, இருளைப்பற்றியும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அதற்கு, உண்மையான இருளையும், ஒளியையும் பற்றிய துல்லியமான தெளிவு அதைப்பற்றிப்பேசுபவருக்கு இருக்க வேண்டாமா? தவிரவும்..,''விமர்சனம்'' என்ற வரையறைக்குள் மேற்சொன்னவிடயம் வரவில்லையே. விமர்சனம் என்பது குறித்த விடயத்தின், நிறைகளைப்போலவே, குறைகளையும் நேர்மையான பார்வையுடன் முன்வைப்பதாக இருக்கவேண்டும்.ஒரு விமர்சகன் என்பவன்,படைப்பாளி தன்னைப்பர்த்து சுயவிமர்சனம் செய்து கொள்ளக்கூடிய கண்ணாடியாக இருக்க வேண்டுமே தவிர, மாயக்கண்ணாடியாக அல்ல.
[/color]
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

