03-27-2006, 12:20 AM
sinnakuddy Wrote:சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்...
ஆர்ட்டிஸ் மணியம் சென்ற 15ம்திகதி தனது 82 வயதில் காலமானர் என்று ஈழமுரசு அவுஸ்திரேலியாப்பதிவில் நான் வாசித்தனான்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

