02-10-2004, 07:25 AM
கனேஷ்
உங்களது கணணியில் என்ன அன்ரி வைரஷ் சோப்ட்வேயார் பாவிக்கிறீர்கள். கணணியின் வைரஷ் ஏதும் இருக்கிறதா என ஷ்கான் பன்னிப் பார்த்தீர்களா. இல்லையேல் செய்து பார்க்கவும்.முடிந்தால் நீங்கள் முன்பு கூறிய எர்ரர் மெசேச்சை ஆங்கிலத்தில் எழுதிவிடவும். முயற்சி பன்னலாம்.

...... 8)