03-27-2006, 12:04 AM
தூயவன் அண்ணா! அசத்தீட்டிங்க அண்ணா
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> "சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!"
விதிகளை நன்றாக கடைப்பிடிக்கின்றீங்கள் போல.
தமிழர்களிடம் முன்னேற்றம் தெரிகின்றது. உங்கள் மூலம் அதனை அறியக்கூடியதாக உள்ளது. வாழ்க தமிழினம்!! வளர்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தூயவனைப் போல் உள்ள இளைஞர்கள் பல பேரால் எம் தமிழினத்தை மேம்படுத்தலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விவேகானந்தர் கூறினார். 100 இளைஞர்களைத் தன்னிடம் தந்தால் ஒரு அபிவிரித்தயடைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவேன் என்று..
என்னிடம் வீரமான பாசமுள்ள 50 இளைஞர்களைத் (வெளிநாட்டில் வந்து திருந்திய) தந்தால் மிகவும் சிறப்பாக தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து எம் தாயகத்தைக் கட்டியெழுப்புவேன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> "சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!"விதிகளை நன்றாக கடைப்பிடிக்கின்றீங்கள் போல.
தமிழர்களிடம் முன்னேற்றம் தெரிகின்றது. உங்கள் மூலம் அதனை அறியக்கூடியதாக உள்ளது. வாழ்க தமிழினம்!! வளர்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தூயவனைப் போல் உள்ள இளைஞர்கள் பல பேரால் எம் தமிழினத்தை மேம்படுத்தலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விவேகானந்தர் கூறினார். 100 இளைஞர்களைத் தன்னிடம் தந்தால் ஒரு அபிவிரித்தயடைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவேன் என்று..என்னிடம் வீரமான பாசமுள்ள 50 இளைஞர்களைத் (வெளிநாட்டில் வந்து திருந்திய) தந்தால் மிகவும் சிறப்பாக தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து எம் தாயகத்தைக் கட்டியெழுப்புவேன்.
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor

