03-26-2006, 04:04 PM
நன்றி செல்வமுத்து ஆசிரியர் அவர்களே!!!
ஆசிர்யரின் கருத்து:
"அவசரம்இ ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல்இ ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.
ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம்இ ஆனால் அது தேவையற்றதொன்று.
அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?
எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.
பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்".
உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.

Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor