03-26-2006, 01:58 PM
வணக்கம்
நீங்கள் உண்மையிலே வித்தியாசமானவள் போலத்தான் இருக்கிறது.
அவசரம், ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல், ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.
ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அது தேவையற்றதொன்று.
அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?
எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.
பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்.
நன்றி.