03-26-2006, 05:52 AM
KING ELLALAN Wrote:TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :oops:
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஆயிரம் தளங்கள் இருக்கின்றன. தமிழில் எழுதுவதற்கு ஒரு சில தளங்கள் தான் இருக்கின்றன.
அப்படியிருக்கும் போது உங்களின் கருத்து என்பது ஏற்புடையதல்ல!!
நாங்கள் வரும்போது கூட தமிழில் எழுதுவதில் கடினப்பட்டோம். ஆனால் இப்போது இலகுவாக முடிகின்றது. ஏன் என்றால் பயிற்சி தான். தலைவர் சொல்வது போல கடின பயிற்சி..... இலகுவான வெற்றி என்பதை கொள்ளலாமா??
[size=14] ' '

