03-26-2006, 05:47 AM
TRAITOR Wrote:நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்
எள்ளாலன் எழுதியது:
"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."
நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு
அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?
யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!
சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!
[size=14] ' '

