02-09-2004, 11:30 PM
முதலில் தாத்தா உண்மையில் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லம்....தமிழன் சிங்களவன் முஸ்லீம் என்ற நிலைகளுக்கு அப்பால் ஒரு அப்பாவி மனிதப் பெண்ணின் நிம்மதியான வாழ்வியல் உரிமை வெறியர்களால் பறிக்கப்பட்டுள்ளதை உணரா மரங்களாக கருத்தெழுதுவதில் பயனில்லை...அப்படி இங்கு கருத்தெழுதுவதிலும் பார்க்க நாலு மரத்துடன் கதைப்பது மேல்.....!
:evil: :evil: :evil:
:evil: :evil: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

