03-25-2006, 08:56 AM
வணக்கம் வித்தியாசமானவள். நீங்கள் என்னத்தில் வித்தியாசமானவர் சொல்லவே இல்லை?
களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>