03-24-2006, 08:52 PM
putthan Wrote:இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறைதிருவாரூர் முத்துவேலர் கருணாநிதி மதிப்புக்குரிய கலைஞர் ஐயாவிடம் தெலூங்கு தொடர்பு இருக்குதா என்று கேட்டு பார்க்கவும்....தமாச இருக்கிறமாதிரி தான் சொல்வார்........மற தமிழர்கள் சத்யராஜ் விஜயகாந்த் போன்றவர்களே தமிழராய் மெல்ல மாறினவர்கள் தான்...
சின்னகுட்டி எழுதியது
ஏழுகுண்டல வாடா ,ஒரு நல்ல செய்தி தந்தீர் சின்னகுட்டி அது தான் இந்திய சனநாயகம் தமிழ்,தெலுங்கு,மலையாலம்,இந்தி,வேறுபாடு இன்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அரசியல் நடுத்துகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும் ஏனைய மாநிலங்களில் அல்ல)
ஏழு குண்டல வாடா, கோவிந்தா கோவிந்தா

