Yarl Forum
ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... (/showthread.php?tid=466)

Pages: 1 2 3


ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... - Luckyluke - 03-22-2006

உளவுத்துறை எடுத்த சர்வேயில் அதிமுக படுதோல்வி அடையும் என ரிசல்ட் வந்ததை கண்டு எரிச்சல் அடைந்த ஜெ. தனியார் நிறுவனம் மூலம் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்....

இந்த சர்வே தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதன் படி இந்தியாவின் நெ. 2 சர்வே நிறுவனத்தால் செய்யப்பட்ட சர்வே.... தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலுமே திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக வந்த சர்வே ரிசல்ட்டால் ஜெ. வெறுத்துப் போயிருக்கிறார்......

உளவுத்துறை கொடுத்த ரிசல்ட்டும், இந்த தனியார் நிறுவனம் கொடுத்த ரிசல்ட்டும் துல்லியமாக இருக்கிறதாம்.....

<img src='http://img107.imageshack.us/img107/1506/survey012aa.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img148.imageshack.us/img148/5813/survey028lc.jpg' border='0' alt='user posted image'>


- கந்தப்பு - 03-22-2006

கருத்துக்கணிப்பு எடுத்தது சூரியதொலைக்காட்சி,தினகரன்,குங்குமம் பத்திரிகைகளா?


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-22-2006

²ý «ôÒ ! ÌÓ¾õ ÁðÎõ¾¡ý ¯ñ¨Á Å¢ÇõÀ¢Â¡?


- Luckyluke - 03-22-2006

கந்தப்பு அந்தக் கணிப்பை எடுத்தது 'மோட் ரிசர்ச்' எனும் நிறுவனம்.... விஞ்ஞானப்பூர்வ சர்வேக்கள் எடுப்பதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் அந்த நிறுவனம் இருக்கிறது.... முதலிடத்தில் இருப்பது ஓஆர்ஜி மார்க்.....


- putthan - 03-22-2006

அம்மா தோல்வியா?அப்ப வைகோ

வாழ்க தி.மு.க வாழ்க கருணாநிதி வாழ்க வருங்கால முதல்வர் ஸ்டாலின்,,,,,,,

தலைவா நான் உன் கட்சி

சனநாயக அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா


- Luckyluke - 03-22-2006

கலைஞருக்கு பிறகு என்பதையே கற்பனை செய்து பார்க்க கூட திமுக தொண்டன் விரும்பமாட்டான்....

கலைஞருக்கு பிறகு வைகோ வர வாய்ப்புள்ளது என்று நான் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தேன்.... வைகோவே அந்த வாய்ப்பை கெடுத்துக் கொண்டார்.....


- Birundan - 03-22-2006

<!--QuoteBegin-putthan+-->QUOTE(putthan)<!--QuoteEBegin-->அம்மா தோல்வியா?அப்ப வைகோ

வாழ்க தி.மு.க வாழ்க கருணாநிதி வாழ்க வருங்கால முதல்வர் ஸ்டாலின்,,,,,,,

தலைவா நான் உன் கட்சி

சனநாயக அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>அபடியாயின் இப்ப என்ன சொல்லுவீங்க?</b>
http://www.yarl.com/forum/viewtopic.php?t=10120


- Luckyluke - 03-22-2006

குமுதத்தின் அந்தக் கணிப்பை எடுத்தவர் பெயர் பெ. கருணாகரன்.... அவர் நக்கீரன் நிறுவனத்தில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார் தெரியுமா?


- putthan - 03-22-2006

என்ன பிருந்தன் ஒரு சர்வை லக்கி ஒரு சர்வை எனக்கு ஒரெ குழப்பமாக இருக்கிறது

அபடியாயின் இப்ப என்ன சொல்லுவீங்க?

கலைஞர் தோல்வியா ? அப்ப ராமதாஸ்

வாழ்க அ.தி.மு.க வாழ்க அம்மா வாழ்க வருங்கால முதல்வர் வை.கோ

அம்மா நான் உன் கட்சி

ஈழம் பற்றி கப்சிப்

சனநாயக அரசியலில இது எல்லாம் சகஜமப்பா


- Birundan - 03-22-2006

லக்கிலுக் எனக்கொரு சந்தேகம், குமுதத்தின் ஒவ்வொரு இதழினதும் முக்கிய விடயத்தை சொல்லி அடிக்கடி விளம்பரம் போடும் சண்டீவி இந்த சர்வேயையும் போட்டிருக்குமா? அப்படிபோட்டால் மக்கள் மனம் ஜெ தான் ஜெயிக்கப்போறா என்று நினைக்கமாட்டார்களா?


- Luckyluke - 03-22-2006

குமுதம் இதழுக்கும் சன் டிவிக்கும் ஆகாது.... தொழில் போட்டி.... இப்படியிருக்கும் போது சன் டிவி குமுதம் செய்திகளை எப்படி போடும்....

உண்மையைச் சொல்லப்போனால் குமுதம் இதழ் தன் நெ.1 இடத்தை குங்குமத்திடம் பறிகொடுத்து விட்டு இப்போது பரிதாபமாக 3வது இடத்தில் நிற்கிறது.....


- sinnakuddy - 03-22-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->குமுதம் இதழுக்கும் சன் டிவிக்கும் ஆகாது.... தொழில் போட்டி.... இப்படியிருக்கும் போது சன் டிவி குமுதம் செய்திகளை எப்படி போடும்....

உண்மையைச் சொல்லப்போனால் குமுதம் இதழ் தன் நெ.1 இடத்தை குங்குமத்திடம் பறிகொடுத்து விட்டு இப்போது பரிதாபமாக 3வது இடத்தில் நிற்கிறது.....                                               <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று சொல்லி.. தமிழ் நாட்டில் தமிழை பறி கொடுத்த மாதிரியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Birundan - 03-22-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->குமுதம் இதழுக்கும் சன் டிவிக்கும் ஆகாது.... தொழில் போட்டி.... இப்படியிருக்கும் போது சன் டிவி குமுதம் செய்திகளை எப்படி போடும்....

உண்மையைச் சொல்லப்போனால் குமுதம் இதழ் தன் நெ.1 இடத்தை குங்குமத்திடம் பறிகொடுத்து விட்டு இப்போது பரிதாபமாக 3வது இடத்தில் நிற்கிறது.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குமுதத்தின் விளம்பரங்கள் வருகிறதுதானே நடுபக்கத்தை பாக்கசொல்லி?


- Luckyluke - 03-22-2006

விகடன் தான் இப்போது சன் டிவியில் விளம்பரங்கள் கொடுக்கிறது.... பொதுவாக குமுதம் டிவி விளம்பரன்கள் கொடுப்பதில்லை.... குமுதம் பத்திரிகை விளம்பரம் கொடுப்பது தான் வழக்கம்.... அதுவும் கூட தினமலரில் தான் கொடுக்கும்....


- SUNDHAL - 03-22-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->குமுதத்தின் அந்தக் கணிப்பை எடுத்தவர் பெயர் பெ. கருணாகரன்.... அவர் நக்கீரன் நிறுவனத்தில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார் தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



ஜெ க்கு ஆதராவா எழுதினதுக்கா? இப்போ நக்கீரன் இதழ்ழ ஜெ வ பத்தி கட்டுரை ஒன்டும் எழுத கூடாதுன்னு? நீதிமன்றம் சொல்லி இருக்கு உண்மையா?


- கந்தப்பு - 03-22-2006

<!--QuoteBegin-¾õÀ¢Ô¨¼Â¡ý+-->QUOTE(¾õÀ¢Ô¨¼Â¡ý)<!--QuoteEBegin-->²ý «ôÒ ! ÌÓ¾õ ÁðÎõ¾¡ý ¯ñ¨Á Å¢ÇõÀ¢Â¡?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் குமுதம் கருத்துக்கணிப்பையும் நம்பவில்லை. குமுதம் கணிப்பில் 17 தொகுதியில் 2ல் தி.மு.க வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய சில தொகுதிகளிலும் தி.மு.க, அ.தி.மு.க வாக்குகள் கிட்ட கிட்ட அருகில் உள்ளதாகவே சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் ஜெயலலிதா என்ன செய்தாலும் இரட்டை இலைக்கு எம்.ஜி.ஆருக்காக வாக்குகள் கிடைக்கும். சென்னையில் வாக்குகள் எப்பொழுதும் தி.மு.கவுக்கே விழுவதுண்டு. ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சியில் முதல் 3 வருடங்களிலும் மக்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருந்தார். கலைஞர் கைது, வேலைவாய்ப்பு, மதமாற்றச்சட்டம், வரிகள், இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
கடந்த நாடளுமன்றத்தேர்தலின் பின்பு வருகிற இடைத்தேர்தலினைக்கருத்தில் கொண்டு ஜெயலலிதா செயற்ப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. மதமாற்றச்சட்டத்தினை நீக்கியது, வரிகளினைக்குறைத்தது. மானியங்களினை வழங்கியது,வீரப்பன்,வீராணம்,வி.சி.டி ஒழிப்பு என்று அவருடைய மதிப்பு கூடியது. வருகிற தேர்தலினைக்கருதிக்கொண்டு மக்களின் வாக்குகளுக்காக, சில சலுகைகள் வழங்கியதால் ஜெயலலிதாவுக்கு ஆதாரவு அதிகரித்துள்ளது. அப்படியிருக்க 'மோட் ரிசர்ச்' கணிப்பில் எல்லாத்தொகுதியிலும் தி.மு.க கூட்டணி வெல்வதாகக்க்ணிக்கப்பட்டதால் எனக்கு சந்தேகம் வந்தது.


- sinnakuddy - 03-23-2006

கந்தப்பு ஜயாவுடைய.சந்தேகம் நியாயமானதே.... எப்படியப்பா எல்லா தொகுதியிலும் திமுக முன்னைலையிலை நிற்கிறது...ஜெயா அன்ரி என்ன செய்தாலும்... எம்சியாருடைய புண்ணியத்தில் இரட்டை இலைக்கு வோட்டு போட்டு பழ்க்கப்பட்டமக்கள் எப்பவும் இரட்டை இலைக்கு போடுவன்என்று பிடிவாதத்தோடை இருக்கும்வரை....


- Luckyluke - 03-23-2006

எல்லாத் தொகுதியில் திமுக முன்னிலையில் இருப்பதாக மோட் ரிசர்ச் நிறுவனம் சர்வே செய்யவில்லையே?

மாவட்டங்களில் மக்களின் மனநிலையைத் தான் அந்த சர்வே படம் பிடித்து காட்டி இருக்கிறது... 6 கட்சி கூட்டணிக்கு எதிராக அதிமுக இவ்வளவு சதம் ஆதரவு பெற்றுருப்பதே பெரிய சாதனை தான் என்று தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்....


- Luckyluke - 03-23-2006

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஜெ க்கு ஆதராவா எழுதினதுக்கா?  இப்போ நக்கீரன் இதழ்ழ   ஜெ வ பத்தி கட்டுரை ஒன்டும் எழுத கூடாதுன்னு? நீதிமன்றம் சொல்லி இருக்கு உண்மையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அவர் ஆளுங்கட்சியிடம் கையூட்டு பெற்று கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்பது நக்கீரன் நிறுவனத்துக்கு தெரிந்ததுமே பெ. கருணாகரன் நீக்கப்பட்டார்.... காமராசு அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப் பட்டார்... நக்கீரன் இணையாசிரியர் காமராசுவுக்கு அதற்காக காவல்துறை கொடுத்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல......

ஜெ.வைப் பற்றியோ சசிகலாவைப் பற்றியோ நக்கீரன் எழுதக்கூடாது என்று 'இடைக்காலத் தடை' தான் உயர்நீதிமன்றத்தில் ஜெ. பெற்றுள்ளார்.... ஒன்று மட்டும் உண்மை.... நக்கீரன் மீது ஜெ. தொடர்ந்த ஒரு வழக்கில் கூட இதுவரை ஜெ. ஜெயித்ததில்லை......


- கந்தப்பு - 03-23-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->எல்லாத் தொகுதியில் திமுக முன்னிலையில் இருப்பதாக மோட் ரிசர்ச் நிறுவனம் சர்வே செய்யவில்லையே?

மாவட்டங்களில் மக்களின் மனநிலையைத் தான் அந்த சர்வே படம் பிடித்து காட்டி இருக்கிறது... 6 கட்சி கூட்டணிக்கு எதிராக அதிமுக இவ்வளவு சதம் ஆதரவு பெற்றுருப்பதே பெரிய சாதனை தான் என்று தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் யாழில் இணைத்த எல்லாத்தொகுதிகளிலும் தி.மு.க அணி தான் முன்னிலையில் இருக்கிறது. என் எங்களுக்குள் அடிபாடு மே மாத்ததில் தெரிந்துவிடும் தானே?