03-24-2006, 05:28 PM
TRAITOR Wrote:இன்னும் ஞாபகம் வரவில்லையா? ?
அந்தக் கடிதம் கொடுக்கச்சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டு வெளியுர் வந்திட்டீங்க........
ஆஹா எனக்கு விளங்கிட்டுது இப்ப நீங்கள் யார் என்று? ஹீ ஹீ.
அப்புறம் அது என்ன கடிதம் பற்றி எல்லாம் கதைக்கிறேங்கள்? என்ன ஊருல நல்ல சேவை செய்து இருக்கிறீங்கள் போல.
<b> .. .. !!</b>

