02-09-2004, 06:18 PM
திரும்பவும் இதே பிரச்சனை எப்படி தீர்வுசெய்யலாம்
shanthy Wrote:ganesh Wrote:எனது நன்பர் ஒருவரின் கணனி இன்டர்நெற் 3 நிமிடத்திற்கு மேல் வேலைசெய்யவில்லை 3 நிமிடத்தின்பின் கணனி தானாக
நின்று ஆரம்பமாகிறது அவர்வின்டோஸ் எக்ண்பி உபயோகிக்கிறார் இன்டர்நெட்மட்டும் இப்படிஉள்ளது மற்றும்படி எவ்விதபிரச்சனையும் இல்லை
இன்டர்நெற்றில் இருக்கும்போது
30 விநாடிகளில் கணனி நிற்பாட்டப்படப்போகிறது என்ற
செய்தி விழுகிறது
உதவிசெய்வீர்களா?
microsoft.com இல் போய் patch இனைப் பதிவிறக்கம் செல்தால் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு வரும். உங்கள் நண்பரை இந்த லிங்கில் போய் patch செய்யச்சொல்லுங்கள் கணேஷ்.
http://www.microsoft.com/downloads/details...&displaylang=en

