02-09-2004, 06:16 PM
திரும்பவும் இதேபிரச்சனை எப்படி நீக்கலாம்
shanmuhi Wrote:இதே பிரச்சனை சுமார் ஆறு மாதங்களுக்கு முன் எனக்கும் ஏற்பட்டது.
இந்த பிரச்சனை ஏற்படுவற்கான காரணம் blaster என்று கூறப்படும் ஒரு worm.
இதை அழிப்பதற்கு http://securityresponse.symantec.com/avcen...er/FixBlast.exe
இதை download செய்ய வேண்டும்.
செய்தபின் எல்லா programs close பண்ணி, பிறகு download பண்ணிய program யை ஓடவிட வேண்டும்.
இதற்கு பின் கணனியை restart செய்யுங்கள்.
எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான் முயன்று பாருங்கள்.

