03-24-2006, 09:56 AM
<b>குமுதம் பாரளுமன்ற தேர்தல் சமயம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 40 தொகுதிகளிலும் திமுக & கூட்டணி தான் ஜெயிக்கும் என்று சரியாக சொல்லியது.
அதே போல சென்ற ஆண்டு ஜீலை மாததில் ஒரு கருத்து கணிப்பு நடததியது. அதிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என சொல்லியது.
தற்போது வந்த கணிப்பில் அதிமுக வெல்லும் என்று சொல்லுகிறது.உடனே வழக்கம் போல கலைஞர் இது உளவு துறை வேலை, பணம் கொடுத்து போட சொன்னார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.
குமுதம் இதழ் இது போல கீழ்தரமான வேலை செய்து தான் தனது இதழ்களை விற்க வேண்டும் என்பது இல்லை. விகடன் நிறுவனத்திற்க்கும் சன் டிவிக்கும் வியாபார தொடர்பு உள்ளதால் அது தனது ஜீனியர் விகடன் இதழ் மூலம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறது.
மேலும் குமுதம் தான் என்றுமே No 1, விறபனை செய்ய இலவசங்கள் கொடுத்து மக்களை வாங்க சொல்லும் இதழ்களை படித்தால் தெரியும் அதன் தரம்.</b>

.
.
.