02-09-2004, 04:49 PM
காதல் திருமணம் தான் சிறந்தது சண்டை பிடித்தால் அடுத்த நிமிடமே சமாதனமாகிறது காதல் திருமண தம்பதிகள் தான்.சண்டை எண்டாலும் அடுத்த வீட்டக்கும் தெரியாது.(சண்டை கூட நகைச்சுவையாகிப்போம். (தாராளமாக பிறகு சொல்லி சிரிக்கலாம் எதையா? சண்டை பிடிச்ச கதையைத்தான்.) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink:
அம்மா அப்பா பாவம் வயது போன நேரத்திலை அவர்களை யோசிக்க வைக்க கூடாது.
(பேசித்திருமணம் எண்டால் வசிசொன்ன மாதிரி பாவம் அவர்களிற்கு வயது போன காலத்தில் ஏன் கரைச்சலைக்கொடுப்பான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கட்டாயம் காதலிக்கும் போது பரிமாறிக்கொண்ட கடிதங்களை சேற்து வையுங்கள்.( அவற்றை திருமணத்தின் பின் வாசிக்கிறபோது சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்.)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: அம்மா அப்பா பாவம் வயது போன நேரத்திலை அவர்களை யோசிக்க வைக்க கூடாது.
(பேசித்திருமணம் எண்டால் வசிசொன்ன மாதிரி பாவம் அவர்களிற்கு வயது போன காலத்தில் ஏன் கரைச்சலைக்கொடுப்பான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->கட்டாயம் காதலிக்கும் போது பரிமாறிக்கொண்ட கடிதங்களை சேற்து வையுங்கள்.( அவற்றை திருமணத்தின் பின் வாசிக்கிறபோது சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்.)
[b]Nalayiny Thamaraichselvan

