03-23-2006, 06:51 PM
<b>யாழ்களத்தின் பணி சிறக்க, மேலும் பல சேவைகளை ஒன்றிணைத்து திறம்பட சேவை செய்ய வாழ்த்துக்கள். பல இடையூறுகள் ஏற்பட்ட போதும் மனம் தளராது இணையத்தை இயக்கி வரும் மோகன் அண்ணாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்</b>.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

