![]() |
|
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் (/showthread.php?tid=459) |
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் - இளைஞன் - 03-23-2006 <span style='font-size:30pt;line-height:100%'><b>யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள்</b></span> <b>30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள். </b> - sri - 03-23-2006 "30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்" தனி தமிழுக்கு ஓர் இணையம் யாழ் இணையம் மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்கள் - Aravinthan - 03-23-2006 மோகன் அண்ணாவுக்கும் யாழ்களத்துக்கும் எனது வாழ்த்துக்கள். - ragavaa - 03-23-2006 யாழ்களத்துக்கும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். அப்பிடியே கருத்துக் களத்தில் வெட்டுக் குத்துக்கும் அடி தடிக்கும் பொறுப்பாக இருக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் வாழ்த்துக்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயவன் - 03-23-2006 8 ஆண்டுகள் என்ன? எனிவரும் காலங்களிலும் யாழ்களம் சிறப்புடன் செயற்படவேண்டும் என வாழ்த்துகின்றோம் இதற்கு மூலமான மோகன் அண்ணா, வலைஞன் அண்ணா, மட்டுறுத்தினர்கள் அனைவருக்கும் நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- putthan - 03-23-2006 யாழ்கழத்துக்கு புத்தனின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.உங்கள் சேவை மென்மேழும் தொடர புத்தனின் சரணங்கள். - கந்தப்பு - 03-23-2006 மோகன் தம்பிக்கும்,யாழ்களத்துக்கும் எனது வாழ்த்துக்கள். யாழ்களத்தில் பல முகம்தெரியாத நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளார்கள். தூயவன்,சாத்திரி,சின்னப்பு, டக்ளஸ்,தூயா,ஜெயதேவன்,தூயா,அருவி,சின்னக்குடி,வர்ணன், நித்திலா, நர்மதா,அரூரன்,சுண்டல், மேகனாதன் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம். - Snegethy - 03-23-2006 ஆகா எட்டு வருசமா?? நான் நினச்சன் யாழ் களம் 2003 ல்தான் ஆரம்பிக்கப்பட்தென்று....யாழ கருத்துக்களத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை முன்னெடுக்கும் அனைவருக்கும் சிறியேனின் வாழ்த்துக்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- irumpumaNi - 03-23-2006 வாழ்த்துக்கள்.............. - Niththila - 03-23-2006 யாழ் களம் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக செயற்பட எனது வாழ்த்துகள் களத்தை சிறப்பாக நடத்திச்செல்லும் மோகன் அண்ணா மற்றும் அனைத்து மட்டுறத்தினர்களுக்கும் எனது வாழ்த்துகள் - Luckyluke - 03-23-2006 நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்..... - stalin - 03-23-2006 யாழ் இணையம் நீடுழி காலம் தனது சேவையை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் - Danklas - 03-23-2006 யாழ்களத்தை உருவாக்கிய மோகன், அவருக்கு உறுதுணையாக திரைக்கு பின்னால் இயங்கும் இளங்கோவுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்தும் வீறு நடை போட வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 03-23-2006 மோகனண்ணாவிற்கும் அவரிற்கு உறுதுணையாக நின்று யாழ்களத்தினை வளிநடத்தும் மட்டுறுத்தினர்களுக்கும் மற்றும் பார்வயாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- aathipan - 03-23-2006 ஆரம்ப கால உறவுகள் மீண்டும் யாழ் களத்திற்கு வந்து எழுத வேண்டும். அதற்கு களம் நிர்வாகம் ஆவனவு செய்யவேண்டும். - அருவி - 03-23-2006 யாழ்களம் இன்னும் பல்லாண்டு சிறந்து விளங்க வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ஒரு குடும்பம் போல் அடிக்கடி சிறு சிறு சண்டை சச்சரவு கண்டாலும் அடுத்த நிமிடமே ஒன்றாகி நலம் விசாரிக்கும் உறவுகளை ஒன்றிணைத்த யாழ் களத்திற்கு மீண்டும் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Puyal - 03-23-2006 தமிழ் உள்ளவரை யாழ்களம் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள் - tamilini - 03-23-2006 <b>வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. வருடங்கள் பல யாழ்இணையமும் களமும் வெற்றி நடைபோட இனிய வாழ்த்துக்கள்...!</b> - SUNDHAL - 03-23-2006 வாழ்த்துக்கள் யாழ் களத்துக்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்து - Puyal - 03-23-2006 தமிழ் இனிச் சாகும் என்ற ஈனத்தமிழன் முன்னே தமிழை இணையத்தில் ஏற்றிய ஈழத்தமிழனே உன் இணையத்தில் ஏறிய தமிழ் அகவை எட்டு மட்டுமல்ல எட்ட முடியா அகவையைக் காண எம் வாழ்த்துக்கள்.[/b] |