02-09-2004, 10:39 AM
அப்பு நீங்கள் ஆங்கிலேயர் காலத்து அகராதியை நம்புவதாக சொல்கிறீர்கள் அதுவும் நம்மைப் போன்ற சிலரால் எழுதப்பட்ட ஒன்று தானே? அதை எப்படி முற்று முழுதாக சரி என்று சொல்லலாம்?
அத்துடன் உங்கள் கருத்து குழப்பமாகவுள்ளது
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் இப்பொழுது வழக்கத்தில் உள்ள தமிழ் மொழி நிறைய சமஸ்கிருத சொற்களுடன் கலந்திருக்கிறது அவற்றை இனங்கண்டு தமிழை தூய்தாக்க வேண்டும் என்கிறீரா அல்லது சமஸ்கிருதம் தான் எல்லாவற்றினதும் தாய்மொழி எனவே தமிழை படிப்பதை விடுத்து சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என சொல்கிறீரா
அல்லது நாம் பேசும் கொச்சை தமிழே சிறந்தது அதையே வளர்ப்போம் என்கிறீரா?(கொச்சை தமிழ் என நான் கூறுவது பேச்சு வழக்கை)