03-23-2006, 02:56 PM
<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->எனக்கு இன்றும் உண்டியலான் \"பிரித்தானிய பிரஜையா\" அல்லது \"இலங்கைப் பிரஜையா\" என்பதில் கொஞ்சம் டவுட்தான்! முன்பொருநாள் உண்டியலானுடன் கனகாலம் கூடியிருந்த கேசவன் \"எனக்கும், ஜெயதேவனுக்கும் இங்கத்தையான் பிரஜாவுரிமை கிடைப்பதில் சில இடையூறுகள் இருக்கிறது\" என்று கூறிய ஜாபகமும் இருக்கிறது.
மேலுள்ள கடிதத்தில் குறிப்பிட்டது போல உண்டியலானுக்கு இலங்கைப் பிரஜாவுரிமைதான் இருப்பின், \"பரி காடினர் எம்பி\" இந்நாட்டின் சட்டங்களுக்கு மாறாக உள்நாட்டு அமைச்சகத்தை செயற்பட வைத்திருக்கிறார்!! இந்த பிரட்சனையை வருநாட்களில், கவுன்ஸில் தேர்தல்களில் எழுப்புவதன் மூலம் சில பதில்களையாவது காணலாம் என நினைக்கிறேன்!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ரிபிசி அரசியல் கலந்துரையாடலில் ஒருதடவை உண்டியலான் தான் இலங்கை பிரஜையாக இருப்பதாக கூறிய ஞாபகம் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

.
.
.