Yarl Forum

Full Version: Letter to Tony Blair.
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
Letter to Tony Blair.

11 Concord Terrace Colescrescent
Harrow
Middl esex
HA2 0HJ

Rt Hon. Prime Minister
10 Downing Street
London


16 March 2006


Dear Prime Minister

The rumour was rife during last general elections, temple money belonging to Eelapatheeswarar temple was misappropriated towards Barry Gardener's election expenses. The temple itself is managed by Mr R Jayadevan.

According to some reports Mr R Jayadevan himself was held in an area controlled by Tamil people. He is a Sri Lankan citizen holding a Sri Lankan passport. If a crime was committed in Sri Lanka , it is the duty of Sri Lankan authorities to try him in a court of Law.

Naturally the question is why Barry Gardener MP got the foreign office and British High commission involved to free him? Is it because of the illegal money spent on his election expenses?

About three months ago Mr V Ramarajah who is a close associate of Mr Jayadevan was arrested in Switzerland for drug trafficking, money laundering, credit card fraud and human trafficking.

Again the question is why Mr Jayadevan and Barry Gardner MP involving British civil servants in the legal proceedings.

Obviously we are all suspicious of the unholy alliance between Barry Gardener MP, Mr R Jeyadevan and Mr V Ramarajaha.

Incidentally the money collected at the above temple is neither accounted for no accounts were submitted.

Please use your good offices to investigate this matter fully.

Thank you

Yours sincerely
A Thamotharampillai.

Cc : Guardian, The Times, Sun, Mirror, Daily Mail, Brent Council

http://www.nitharsanam.com/?art=16010
உதை எழுதின அந்த தாமோக்கு என் வாழ்த்துகள்.. இது போலை உண்டியலான், பரி கார்டினர் வாழும் பகுதி மக்களும் தங்கள் உண்டியலான் பற்றிய ஆதங்கங்களை எழுதி உடன் பிறனற் கவுன்சிலிற்கு ஆனுப்பவும்!
ஏற்கனவே லேபர் கட்சி கடன்வாங்கின பிரச்சனையிலை நாறுது! பாவம் உந்த நேரத்திலை பரி நல்லா மாட்டப்போறார்! உண்டியலான் லக்கு ராமராசனை உள்ளுக்கை தள்ளிச்சுது. அடுத்தது பரி கார்டினர் தான்!
முடிந்தால் பரி பற்றிய தகவல்களை கீழ்கண்ட பீபீசி இணைப்பில் எழுதவும்!
http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4827250.stm
http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20060321145353
இந்த விடயத்தை புலத்திற்கு மாற்றினால் நன்றாக இருக்காதா?
<img src='http://www.jayadevan.net/index.2.jpg' border='0' alt='user posted image'>
எனக்கு இன்றும் உண்டியலான் "பிரித்தானிய பிரஜையா" அல்லது "இலங்கைப் பிரஜையா" என்பதில் கொஞ்சம் டவுட்தான்! முன்பொருநாள் உண்டியலானுடன் கனகாலம் கூடியிருந்த கேசவன் "எனக்கும், ஜெயதேவனுக்கும் இங்கத்தையான் பிரஜாவுரிமை கிடைப்பதில் சில இடையூறுகள் இருக்கிறது" என்று கூறிய ஜாபகமும் இருக்கிறது.

மேலுள்ள கடிதத்தில் குறிப்பிட்டது போல உண்டியலானுக்கு இலங்கைப் பிரஜாவுரிமைதான் இருப்பின், "பரி காடினர் எம்பி" இந்நாட்டின் சட்டங்களுக்கு மாறாக உள்நாட்டு அமைச்சகத்தை செயற்பட வைத்திருக்கிறார்!! இந்த பிரட்சனையை வருநாட்களில், கவுன்ஸில் தேர்தல்களில் எழுப்புவதன் மூலம் சில பதில்களையாவது காணலாம் என நினைக்கிறேன்!!!
Dear Sir,

Thank you for your email - this has been passed to the Commissioner's Secretariat.

EMail Office
New Scotland Yard
டோனி ப்ளேருக்கு மண்டை காயப்போவது மட்டும் உறுதி!!!
<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->எனக்கு இன்றும் உண்டியலான் \"பிரித்தானிய பிரஜையா\" அல்லது \"இலங்கைப் பிரஜையா\" என்பதில் கொஞ்சம் டவுட்தான்! முன்பொருநாள் உண்டியலானுடன் கனகாலம் கூடியிருந்த கேசவன் \"எனக்கும், ஜெயதேவனுக்கும் இங்கத்தையான் பிரஜாவுரிமை கிடைப்பதில் சில இடையூறுகள் இருக்கிறது\" என்று கூறிய ஜாபகமும் இருக்கிறது.

மேலுள்ள கடிதத்தில் குறிப்பிட்டது போல உண்டியலானுக்கு இலங்கைப் பிரஜாவுரிமைதான் இருப்பின், \"பரி காடினர் எம்பி\" இந்நாட்டின் சட்டங்களுக்கு மாறாக உள்நாட்டு அமைச்சகத்தை செயற்பட வைத்திருக்கிறார்!! இந்த பிரட்சனையை வருநாட்களில், கவுன்ஸில் தேர்தல்களில் எழுப்புவதன் மூலம் சில பதில்களையாவது காணலாம் என நினைக்கிறேன்!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ரிபிசி அரசியல் கலந்துரையாடலில் ஒருதடவை உண்டியலான் தான் இலங்கை பிரஜையாக இருப்பதாக கூறிய ஞாபகம் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை.