03-23-2006, 07:03 AM
அது தொகுதிகள் அல்ல மாவட்டங்கள்....
தமிழகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உண்டு.... சர்வே வசதிக்காக சென்னை மட்டும் இரு மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது....
நன்றாகப் பாருங்கள் இது தொகுதிவாரியான சர்வே அல்ல.... வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தலில் வாக்களித்து வரும் வாக்காளர்கள் மத்தியில் எடுக்கப்படும் "எக்ஸிட் போல்" சர்வேயில் மட்டுமே தொகுதிவாரியான ரிசல்ட்டினை ஓரளவுக்கு கணிக்க முடியும்....
இப்போது தொகுதிவாரியாக கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கோ அல்லது எதிர்க் கட்சிக்கோ ஆதாயம் தேட நடத்துபவர்கள் தான்....

,
......
......