02-08-2004, 08:30 PM
vasisutha Wrote:வசி.. பாட்டு எங்கயோ உதைக்குது..shanthy Wrote:எப்பவசி பயணம் ?
காவி அனுப்பி வைக்க விலாசத்தைத் தந்துதவும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நான் சாமியாராகி 1 வருசம் ஆச்சுது.
குருவி நினைக்கிறமாதிரி சாமியார் இல்லை.
-----------------------------------------------
காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது!
------------------------------------
அவசரப்பட்டு திருமணம் செய்து
அழுவதேனடா?
ஆத்தில பாதி சேத்தில பாதி
அலைவதேனடா!
---------------------------------------
என்ற பாடல்கள் எல்லாம் உங்களுக்காகத் தான் பாடி வைத்தார்கள்.
:?: :?: :?:
Truth 'll prevail

