03-23-2006, 04:55 AM
மோகன் தம்பிக்கும்,யாழ்களத்துக்கும் எனது வாழ்த்துக்கள். யாழ்களத்தில் பல முகம்தெரியாத நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளார்கள். தூயவன்,சாத்திரி,சின்னப்பு, டக்ளஸ்,தூயா,ஜெயதேவன்,தூயா,அருவி,சின்னக்குடி,வர்ணன், நித்திலா, நர்மதா,அரூரன்,சுண்டல், மேகனாதன் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

