03-22-2006, 11:58 PM
<!--QuoteBegin-¾õÀ¢Ô¨¼Â¡ý+-->QUOTE(¾õÀ¢Ô¨¼Â¡ý)<!--QuoteEBegin-->²ý «ôÒ ! ÌÓ¾õ ÁðÎõ¾¡ý ¯ñ¨Á Å¢ÇõÀ¢Â¡?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் குமுதம் கருத்துக்கணிப்பையும் நம்பவில்லை. குமுதம் கணிப்பில் 17 தொகுதியில் 2ல் தி.மு.க வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய சில தொகுதிகளிலும் தி.மு.க, அ.தி.மு.க வாக்குகள் கிட்ட கிட்ட அருகில் உள்ளதாகவே சொல்லப்படுகிறது.
ஆனால் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் ஜெயலலிதா என்ன செய்தாலும் இரட்டை இலைக்கு எம்.ஜி.ஆருக்காக வாக்குகள் கிடைக்கும். சென்னையில் வாக்குகள் எப்பொழுதும் தி.மு.கவுக்கே விழுவதுண்டு. ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சியில் முதல் 3 வருடங்களிலும் மக்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருந்தார். கலைஞர் கைது, வேலைவாய்ப்பு, மதமாற்றச்சட்டம், வரிகள், இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
கடந்த நாடளுமன்றத்தேர்தலின் பின்பு வருகிற இடைத்தேர்தலினைக்கருத்தில் கொண்டு ஜெயலலிதா செயற்ப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. மதமாற்றச்சட்டத்தினை நீக்கியது, வரிகளினைக்குறைத்தது. மானியங்களினை வழங்கியது,வீரப்பன்,வீராணம்,வி.சி.டி ஒழிப்பு என்று அவருடைய மதிப்பு கூடியது. வருகிற தேர்தலினைக்கருதிக்கொண்டு மக்களின் வாக்குகளுக்காக, சில சலுகைகள் வழங்கியதால் ஜெயலலிதாவுக்கு ஆதாரவு அதிகரித்துள்ளது. அப்படியிருக்க 'மோட் ரிசர்ச்' கணிப்பில் எல்லாத்தொகுதியிலும் தி.மு.க கூட்டணி வெல்வதாகக்க்ணிக்கப்பட்டதால் எனக்கு சந்தேகம் வந்தது.

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.